TET - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I
1. ------------ ஒரு தனி நபரை இயற்கையான சூழல் மற்றும் தறுவாய்களில் பொருத்தி காணும் முழுமை இசைவு கோட்பாடாகும். - நடத்தையியல்
2. மொழி எவ்வாறு அடையப்பெற்றது, உணரப்பட்டது, புரிந்து கொள்ளப்பட்டது, உற்பத்தியானது என்பது பற்றிய ஆய்வினை ------------ என அழைக்கலாம். - ஒலியியல்
3. ஒரு நியு%2Bரானிலிருந்து மற்றொரு நியு%2Bரான் தூண்டலைப் பெறும் பாகம் -------- ஆகும். - டென்டிரைட்
4. எரிக்சனின் மேம்பாட்டு படி நிலைகளில் ----------- ஆனது பொருட்கள் எங்ஙனம் செயல்படுகிறது என்பதனை கண்டறியும் குழந்தைகளின் ஆர்வத்தினை குறிப்பிடுகிறது. - விடாமுயற்சித்தன்மை
5. கூற்றுகள்
1. R.N.A. என்பது ரிபோ நியு%2Bக்ளிக் அமிலம் என்பதாகும். D.N.A. என்பது டிஆக்ஸி ரிபோ நியு%2Bக்ளிக் அமிலம் என்பதாகும்.
2. பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபு சங்கேதங்களை கடத்த R.N.A.வானது D.N.A.யுடன் துணை புரியவில்லை.
அ) கூற்று 1 சரி. கூற்று 2 தவறு
ஆ) கூற்று 2 சரி. கூற்று 1 தவறு
இ) இhண்டு கூற்றுகளும் சரியானவை
ஈ) இhண்டு கூற்றுகளும் தவறானவை
விடை அ - கூற்று 1 சரி. கூற்று 2 தவறு
6. பியாஜேயின் கூற்றுப்படி அறிதல் திறன் வளர்ச்சியில் குழந்தைகள் வெளிப்படுத்தும் பொருள்களின் நிலைத்த தன்மை என்பது? - புலன் இயக்க பருவம்
7. சூழ்நிலை பொருட்கூறுகளுடன் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நடந்து கொள்ளும் ஒழுங்கமைத்தலை ------------ என வரையறுக்கலாம். - மனப்பான்மை
8. குழந்தைகளுக்கான இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் யார்? - லியோபோல்டு பெல்லாக்
9. ------------ என்பவர் ஆசிரியர் உற்றுநோக்கல் மற்றும் மதிப்பீட்டிற்கான திட்ட அணுகுமுறையை உருவாக்கி அதனை கற்பித்தல் செயல்நிலைகள் என்றழைத்தார். - ஏ.சி.ஆர்ன்ஸ்டீன்
10. வாழ்க்கையின் முக்கிய ஆரம்ப நிலைகளில் மிருகங்கள் இனங்கள் குறிப்பிட்ட சில நடத்தைகளை உருவாக்கும் செயல்பாடுகள், எளிதாக மாற்றிக் கொள்ள இயலாததனை ------------- எனக் குறிப்பிடலாம்? - பதிவுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக