ஞாயிறு, 19 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்

2. கற்றலின் உதவாத காரணி - தனிப்பட்ட காரணி

3. கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவனித்தல்

4. கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை

5. கற்றலின் அடைவு --------------- - திறன்

6. கற்றலிலன் மாறுர்தலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்

7. கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை

8. கற்றல் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறினில் குறைந்து கானப்படுவர் - படித்தல்

9. கற்றல்வகைகளில் பொருந்தாத ஒன்று - மனப்பாடம் செய்து கற்றல்

10. கற்றல் என்பது - அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக