ஞாயிறு, 19 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்

1. குளுக்கோஸின் வேறு பெயர் - ஆல்டா ஹெக்ஸோஸ், டெக்ஸ்ட்ரோஸ், திராட்சை சர்க்கரை

2. கனி சர்க்கரை எதில் அதிகளவு உள்ளது? - பழங்களில்

3. புரதங்கள் என்பவை - பாலி பெப்டைடு

4. கீழ்க்கண்டவற்றுள் எதில் லிபிடுகள் உள்ளன?

A) ஸ்டார்ச்சு

B) கனிம எண்ணெய்

C) பெப்டைடு

D) தாவர எண்ணெய்

விடை : D) தாவர எண்ணெய்

5. சமையல் எண்ணெயை காரம் கொண்டு நீராற் பகுத்தால் கிடைப்பது - சேப்பு, கிளிசரால்

6. நகம் மற்றும் முடியில் உள்ளது - கிராட்டின்

7. செல்சுவரில் உள்ள முக்கிய வேதிப்பொருள் - செல்லுலோஸ்

8. சமையல் எண்ணெயிலிருந்து பெறப்படும் அமிலம் - ஸ்டியரிக் அமிலம்

9. புரதங்களின் கட்டுமான மூலக்கூறுகள் - α-அமினோ அமிலம்

10. லீவுலோஸ் என்றழைக்கப்படுவது - ப்ரக்டோஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக