TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. கவிரயசு எனப் பட்டம் பெற்றவர; யார;? - முடியரசன்
2. பறம்புமலையில் நடந்த விழாவில் முடியரசனுக்கு கவியரசு என பட்டம் சு%2Bட்டியவர; - குன்றக்குடி அடிகளார்
3. 1966ல் தமிழக அரசால் பரிசு பெற்ற, முடியரசனின்; காவியம் பெயர் என்ன? - பு%2Bங்கொடி
4. முடியரசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் - பாரதிதாசன்
5. பெரியார், அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர் - முடியரசன்
6. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
7. ′உலகுகுளிர எமது மதியில்′ எனத் துவங்கும் பாடலை இயற்றியவர் - குமரகுருபரர்
8. ′பருதிபுரி′ என அழைக்கப்படும் இடம் - வைத்தீசுவரன் கோவில்
9. கதிரவன் வழிபட்ட இடம் - வைத்தீசுவரன் கோவில்
10. குமரகுருபரரின் பெற்றோர் பெயர் என்ன? - சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாம சுந்தரியம்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக