ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. கால்வனா மீட்டரை வோல்ட் மீட்டராக மாற்ற வேண்டுமெனில் மின்சுற்றில் கால்வனா மீட்டருடன் --------- - தொடர் இணைப்பில் உயர் மின்தடை ஒன்றை இணைக்க வேண்டும்.
2. ஜூல் வெப்பவிளைவு விதி - H = I2RT
3. மின் அடுப்பில் நைக்ரோம் பயன்படுத்தக் காரணம் என்ன? - அதிக மின்தடை எண் கொண்டது
4. நைக்கல் பட்டகம் என்பது எந்த படிகத்தில் செய்யப்பட்டுள்ளது? - கால்சைட்
5. சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு - ஈறிலா மின்தடை
நீங்கள் இன்னும் அடுத்தவங்க Resume-யை பார்த்து தான் தயார் செய்வீங்களா?
நமக்கு நாமே பல வடிவங்களில் Resume-யை தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. மின்காந்தத் தூண்டல் பயன்படாத சாதனம் - அறை சு%2Bடேற்றி
7. மின்மாற்றி செயல்படுவது - AC டைனமோவில்
8. நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி - மின்தேக்கி
9. பின்வருவனவற்றுள் எது AC டைனமோவில் மின்னோட்டத்தின் திசையை மாற்றும் பாகம்?
A) நழுவு வளையம்
B) தூரிகைகள்
C) பிளவுபட்ட வளையம்
D) புலக்காந்தம்
விடை: B) தூரிகைகள்
10. செல்போன்களில் பயன்படும் ரேடியோ அலைகளின் அதிர்வெண் என்ன? - மீஉயர் அதிர்வெண் வரிசை ரேடியோ அலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக