ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்
1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையு%2Bறு செய்பவை - கவனச் சிதைவு
2. நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் யார்? -ராஜிவ்காந்தி
3. நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி
4. நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை -------------- என அழைக்கின்றோம் - உயிரியல் மரபு நிலை
5. நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது - கவனித்தல்

இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!!
6. நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் - மெட்டொனால்டு
7. நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை
8. நடத்தை கோட்பாட்டின் அடிப்படை எது? - தூண்டல் - துலங்கல்
9. தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும் - உடலியக்க வளர்ச்சி
10. தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் யார்? - ஏ.எஸ்.நீல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக