ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்
1. டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி - மனம் அறிவுசார் இயக்கமுடையது
2. டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B. கேட்டல்
3. டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது - கவனித்தலின் நேரம்
4. சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட்ஸ் பென்சர்
5. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலாண்ட்
6. சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்
7. சைக்கி என்பது எது? - உயிரைக் குறிக்கும் சொல்
8. சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்
9. சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது? - 1814
10. சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? - 1857
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக