வியாழன், 9 மே, 2019

TET - 2019,பொதுத்தமிழ்


TET  - 2019,பொதுத்தமிழ்

1. வீரமாமுனிவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள்? - கலம்பகம், அம்மானை

2. வீரமாமுனிவர் இயற்றிய நகைச்சுவை நு}ல்? - பரமார்த்தகுரு கதை

3. தேம்பாவணி, காவலு}ர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது. தொன்னு}ல் பொன் நு}லாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என கூறியவர்? - செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை

4. வீடெல்லாம் நாடெல்லாம் மக்களின் இதயக்கூடெல்லாம் இன்பத்தமிழ் மணக்க வேண்டும் என கூறியவர் - பாரதிதாசன்

5. தொன்னு}ல் விளக்கம் எனும் இலக்கண நு}லை படைத்தவர்? - வீரமாமுனிவர்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. சு%2Bரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒலிபெறாத சமூகமும் வளர்ச்சி அடையாது என்றவர் - பாரதிதாசன்

7. தமிழுக்கு அமுதென்று பேர் எனக் கூறியவர் யாh;? - பாரதிதாசன்

8. இருமடறையில் உள்ளதடா உலகம் புதியதோர் உலகு செய்வோம் என கூறியவர் யாh;? - பாரதிதாசன்

9. இனியவை நாற்பது நு}லின் ஆசிரியர் பெயர் என்ன? - பு%2Bதஞ்சேந்தனார்

10. பு%2Bதஞ்சேந்தனார் பிறந்த ஊர் எது? - மதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக