ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்
1. குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது - புலன் காட்சி
2. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமரப்பருவம்
3. குழந்தைகளிடம் முறையான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் எதை வளர்கின்றன - பாதுகாப்புணர்வு
4. குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும்
5. குழந்தைகள் மற்றவர்களுக்கு ----------- செய்ய விரும்புவார்கள். - உதவி
6. குழந்தைகள் பெரியவர்களைப் போன்று தனது எண்ணங்களை மனதில் வைத்து ------------ இல்லை. - பழிவாங்குவது
7. குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில்
8. குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.
9. குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம்
10. குழந்தைகள் சிறப்பாக செயல்பட எது அவசியம்? - மனவெழுச்சி, சமூகம், ஒழுக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக