வியாழன், 16 மே, 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. ′வழிநு}ல்′ என அழைக்கப்படுவது - கம்பராமாயணம்

2. கதை மாந்தரின் வட சொற்பெயர;களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர; - கம்பர;

3. கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 6

4. ′தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்′ என்பது எந்த காண்டத்தின் பாடல் - பால காண்டத்து ஆற்றுப்படலம்

5. விழுதும் வேரும் என்னும் தலைப்பில் அமைந்துள்ள ′தூலம் போல்′ என்னும் பாடலை எழுதியவர; - பாரதிதாசன்

6. விழுதும் வேரும் பாடல் இடம்பெற்றுள்ள நு}ல் - அழகின் சிரிப்பு

7. ′வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்′ என்னும் திருவருட்பா பாடலை எழுதியவர; - இராமலிங்க அடிகளார;

8. இராமலிங்க அடிகளார; அவர;களின் பெற்றோர; யாவர;? - இராமையா, சின்னம்மை

9. இராமலிங்க அடிகளார; பிறந்த ஊர; - மருதூர; (சிதம்பரம்)

10. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர; என்ன? - வள்ளலார;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக