ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. தனிமங்களை முதன் முதலில் வரிசைப்படுத்துவதை அறிமுகப்படுத்தியவர் - டோபரின்னர்
2. ராக்கெட்டில் உந்தும் பொருளாகப் பயன்படுவது - H2O2
3. கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம் - மெக்னீசியம்
4. சுட்ட சுண்ணாம்பு என்பது - கால்சியம் ஆக்ஸைடு
5. சலவைத் தூளின் வாய்ப்பாடு - CaOCl2.H2O
நீங்கள் இன்னும் அடுத்தவங்க Resume-யை பார்த்து தான் தயார் செய்வீங்களா?
நமக்கு நாமே பல வடிவங்களில் Resume-யை தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. சிலை செய்வதற்கு பயன்படும் சேர்மம் - பாரீஸ் சாந்து
7. மத்தாப்புத் தொழிலில் பயன்படும் தனிமம் - மெக்னீசியம்
8. அமோனியாவை பெருமளவில் தயாரிக்கும் முறை - ஹேபர் முறை
9. அசோ சாய தயாரிப்பில் பயன்படும் நைட்ரஜனின் ஆக்ஸி அமிலம் - நைட்ரஸ் அமிலம்
10. செயற்கைப் பட்டு பெருமளவு தயாரித்தலில் பயன்படும் ஐந்தாம் தொகுதி ஹைட்ராக்ஸைடு - அமோனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக