TET - 2019,பொதுத்தமிழ்
1. புகழேந்திப் புலவர; சிறப்பு - வரகுண பாண்டியனிம் அவைப்புலவர;
2. புகழேந்திப் புலவர; ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர;க்கி
3. புகழேந்திப் புலவர; காலம் - கி.பி. 12ம் நு}ற்றாண்டு
4. புகழேந்திப் புலவர; காலத்தில் வாழ்ந்தவர; - ஒட்டக்கூத்தர;
5. வெண்பா யாப்பில் காப்பியப் பொருளைத் தொடர;நிலைச் செய்யுள்களாய்ப் பாடிய சிறப்பினால் புகழேந்திப் புலவர; பெயர; - வெண்பாவிற் புகழேந்தி
6. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நு}ல் - நளவெண்பா
7. நளவெண்பாவில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை - 431
8. நளவெண்பாவில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - 3
9. பக்கிம் சந்திரரை ′தேய்பிறையா′ எனக்கேட்டவர; - இராமகிருட்டினர;
10. பக்கிம் சந்திரர; எழுதிய நு}ல் - ஆனந்தமடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக