ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. ′அடக்குதல்′ (Repression) என்பது - செயற்பாட்டு மறதி
2. கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
3. குவி கற்றல் வளைவில் (Convex learning curve) கற்றல் என்பது ஆரம்பத்தில் ---------- - மெதுவானது
4. ஒரு நல்ல சமூக அமைப்புக்கான கல்வியை வேண்டியவர் - பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
5. சுயவேகக் கற்றல் குழந்தையின் எந்த நிகழ்வினை ஊக்குவிக்கிறது? - கற்றல்

6. தேசிய ஒருமைப்பாட்டின் வரையறை என்பது - நாட்டை ஒருமைப்படுத்தும் நாட்டு மக்களின் சங்கமிக்கும் உணர்ச்சிகள்
7. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியிலிருந்து ஒரு பொதுவான அடையும் முறை என்று அழைக்கப்படுவது - கண்டுபிடித்தல்
8. கற்றல் என்பது எதனை அடைதல்? - திறன், அறிவு, மனப்பான்மை
9. ′கற்றலின் மாறுதலின் கருத்தியல் கொள்கை′ என்பதனை எடுத்துரைத்தவர் யார்? - பேக்லி
10. மரபு சாராக் கல்வி (Non-formal education) என்பது - முதியோர் கல்வி (Adult literacy)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக