ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. ′செயல்திட்டம்′ என்பதை முன்மொழிந்தவர் - ஜான்டூயி
2. முடிவுபெறாத புறக்கோட்டினின்று ஒன்றே உருவாக்கும் நிகழ்ச்சி - துணை நிலைமை
3. முன்னேற்றப் பள்ளியை தோற்றுவித்தவர் - ஏ.எஸ்.நீல்
4. இவற்றில் எது காட்சி - கேள்வி கருவி?
அ. வானொலி
ஆ. தொலைக்காட்சி
இ. ட்ரான்ஸிஸ்டர்
ஈ. ஒலிநாடாப் பதிவு
விடை: ஆ. தொலைக்காட்சி
5. 'கல்வி என்பது அனுபவங்களை மறுபடியும் வடிவமைத்தல்" (Education is the reconstruction of experiences)என்ற கருத்துடையவர் - ஜான்டூயி
6. ---------- மாற்றத்தை கற்றல் ஏற்படுத்துகிறது. - நடத்தை
7. திட்ட வழிக் கற்றல் எனப்து -----------ஐ உள்ளடக்கியது. - நேர்க்கோட்டு மற்றும் கிளைவழிக் கற்றல்
8. ஆக்கத் திறன் என்பது - பிறப்புடன் வருவது மற்றும் பெறப்படுவது
9. தேர்ச்சி அட்டை கீழ்க்கண்டவர்கட்கு விளைவு பற்றி உடனடி அறிவு அளிக்கிறது
அ. மாணவர்கள்
ஆ. ஆசிரியர்கள்
இ. பெற்றோர்
ஈ. இவர்கள் அனைவருக்கும்
விடை: ஈ. இவர்கள் அனைவருக்கும்
10. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு இடையு%2Bறாக இருப்பது - மொழிவெறி, மாநில மனப்பான்மை, வகுப்புவாதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக