TET தேர்வு - Ratio and Proportions தொடர்பான முக்கிய வினாக்கள்...!
சுழ்நிலையியல்
🌟 சு%2Bரிய ஒளி, நீர் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடைப் பயன்படுத்தி இலையில் உள்ள பச்சையத்தின் உதவியால் தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன. இச்செயலை ஒளிச்சேர்க்கை என்கிறோம்.
உணவாகும் தாவர பாகங்கள்
🌟 பீட்ரூட், கேரட், முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு - வேர்கள்
🌟 கரும்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் - தண்டு
🌟 முட்டைக்கோஸ், கீரைகள், புதினா. - இலைகள்
🌟 வாழைப்பு%2B, காலிபிளவர் - பு%2Bக்கள்
🌟 வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் - காய்கள்
🌟 கொய்யாப்பழம், வாழைப்பழம், திராட்சை - பழங்கள்

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🌟 தாவரங்கள் தமக்குத் தேவையான உணவைத் தாமே தாயாரித்துக் கொள்கின்றன. தயாரித்த உணவைச் சேமித்தும் வைக்கின்றன. தாவரங்கள் சேமிக்கின்ற உணவு நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்படுகிறது.
உணவாகும் விதைகள்
நெல், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் முதலிய தானியங்களும் துவரை, பாசிப்பயறு, உளுந்து போன்ற பருப்பு வகைகளும் தேங்காய், எள், நிலக்கடலை முதலிய எண்ணெய் வித்துக்களும் நமக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவை அனைத்தும் தாவரங்களின் விதைகள்.
விதை முளைத்தல்
🌟 விதையிலிருந்து செடி உருவாதலே விதை முளைத்தல் ஆகும்.
🌟 விதை முளைத்தலுக்கு மண், காற்று, நீர் மற்றும் சு%2Bரிய ஒளி தேவை.
தெரிந்துகொள்வோம்
🌟 காப்பிக்கொட்டை ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தது.
🌟 நெல் சீனா நாட்டிலிருந்து வந்தது.
🌟 பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி தென் அமெரிக்கா நாட்டிலிருந்து வந்தன.
🌟 பட்டாணியும், முட்டைக்கோசும் ஐரோப்பிய நாட்டிலிருந்து வந்தன.
👉 ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உலகச் சுற்றுச் சு%2Bழல் நாள் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக