சுழ்நிலையியல் - பூச்சியினங்கள் பற்றிய குறிப்புகள் !!
🐝 வீடு, தோட்டம், ஏரி, குளம் முதலிய இடங்களில் பு%2Bச்சிகளைக் காணலாம். உலகில் ஏறத்தாழ 10,00,000 பு%2Bச்சி இனங்கள் உள்ளன.
பு%2Bச்சியின் உடலமைப்பு
🐝 பு%2Bச்சிகள் பலவகைப்படும். பெரும்பான்மையான பு%2Bச்சிகள் உடலமைப்பில் ஒத்துள்ளன. பொதுவாகப் பு%2Bச்சிகளின் உடல் தலைப்பகுதி, மார்புப்பகுதி மற்றும் வயிற்றுப்பகுதி என மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. தலைப்பகுதியில் உணா;வு நீட்சிகள் காணப்படுகின்றன. மேலும் பறக்கத் தேவையான இரு இணை இறக்கைகளையும் பெற்றுள்ளன.
தட்டாம் பு%2Bச்சி
🐝 உடலமைப்பு : நான்கு இறக்கைகளை உடையது.
🐝 உணவு : தன்னை விடச் சிறிய உயிரிகள்.
🐝 பிற செய்திகள் : தட்டாம் பு%2Bச்சியின் கண்களில் ஏறத்தாழ 30,000 லென்சுகள் உள்ளன.
தௌ;ளுப்பு%2Bச்சி
🐝 உடலமைப்பு : இறக்கைகள் இல்லை. மிக சிறியது.
🐝 உணவு : விலங்குகளின் உடம்பிலிருந்து இரத்தத்தை உறிஞ்சும்.
🐝 பிற செய்திகள் : 2 முதல் 3 மாதங்கள் வரையே உயிர் வாழும். நாய், பு%2Bனைகளின் உடலில் வாழும்.
மூட்டைப் பு%2Bச்சி
🐝 உடலமைப்பு : இறக்கை இல்லாத பு%2Bச்சி. தட்டையான உடலமைப்பில் இருக்கும். முட்டை வடிவத்தில் காணப்படும்.
🐝 உணவு : மனிதன் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சும்.
🐝 பிற செய்திகள் : 4 முதல் 6 மாதங்கள் வரை உயிர் வாழும். தலையணை, பஞ்சு மெத்தை, கட்டில் இடுக்குகள் மற்றும் மர நாற்காலிகளில் காணப்படும்.
எழுத்தாணிப் பு%2Bச்சி
🐝 உடலமைப்பு : மீன் வடிவத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் இல்லை. நீண்ட உணர்வு நீட்சிகளைக் கொண்டது.
🐝 உணவு : பசையை உணவாகக் கொள்ளும். ஒட்டப்பட்ட அட்டை மற்றும் காகிதங்களில் உள்ள கஞ்சியையும் உட்கொள்ளும்.
🐝 பிற செய்திகள் : இது ஏறத்தாழ 9 மாதங்கள் வரை வாழும். பழைய புத்தகங்கள், கண்ணாடியின் பின் பகுதி, துணிகள் ஆகியவற்றில் காணப்படும்.
விட்டில் பு%2Bச்சி
🐝 உடலமைப்பு : நான்கு இறக்கைகளை உடையது.
🐝 உணவு : பச்சை இலைகள், சிறுசிறு பு%2Bச்சிகள், பு%2Bக்களின் தேன்.
🐝 பிற செய்திகள் : இரவில் பறக்கும். வண்ணத்துப் பு%2Bச்சி போலப் பல வண்ணச் சிறகுகள் இல்லை. பெரும்பாலும் இரவில் ஒளியை நோக்கி வரும் தன்மையுடையது. காடுகள், தோட்டம், புல்வெளிகளில் காணப்படும்.
இரவுப் பு%2Bச்சிகள்
🐝 இரவு நேரங்களில் செயலாற்றும் பு%2Bச்சிகளை இரவுப் பு%2Bச்சிகள் என்கிறோம்.
மின்மினிப் பு%2Bச்சி
🐝 மின்மினிப் பு%2Bச்சிகள் ஒளிவிடும் தன்மையுடையவை.
🐝 பெண் மின்மினிப்பு%2Bச்சிகளே அதிக ஒளி தருபவை.
ஈசல்
🐝 மழைக்காலங்களில் இரவு தேரத்தில் ஈசல்களைக் காணலாம்.
🐝 இவை உயிர்வாழும் காலம் ஒரு நாள் ஆகும்.
கரப்பான் பு%2Bச்சி
🐝 இரவு நேரத்தில் உணவைத் தேடும்.
🐝 சமையலறை, கழிவறை ஆகியவற்றில் காணப்படும்.
🐝 ஒரு மாதகாலம் உணவு உண்ணாமல் உயிர் வாழக்கூடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக