ஞாயிறு, 12 மே, 2019

முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - II


TET தேர்வு - Ratio and Proportions தொடர்பான முக்கிய வினாக்கள்...!
TET நுஓயுஆ - 2019

முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - II

1. ஹரப்பாவில் எத்தனை தானியக் களஞ்சியங்கள் உள்ளன? - 6

2. மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமையேற்று நடத்துபவர் - துணை குடியரசுத் தலைவர்

3. i) புவி சுழல்வதால் இரவு பகல் உருவாகின்றது.

ii) புவி சு%2Bரியனை வலம் வருவதால் பருவகாலங்கள் தோன்றுகின்றன.

அ. i)இ ii), தவறு

ஆ. i)இ ii), சரி

இ. i) தவறு ii) சரி

ஈ. i) சரி ii) தவறு

விடை: ஈ. i) சரி ii) தவறு

4. சிவாஜி நிலங்களை அளக்கப் பயன்படுத்திய அளவுகோல் ----------. - காதி

5. பட்டியல்-I, பட்டியல்-II உடன் சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு விடையை தேர்ந்தெடு.

பட்டியல்-I - பட்டியல்-II

அ. ஒடிசா - 1. சாங்போ

ஆ. கங்கோத்ரி - 2. நாசிக் குன்றுகள்

இ. பிரம்மபுத்ரா - 3. புவனேஸ்வர்

ஈ. கோதாவரி - 4. பனியாறு

அ. 3 4 1 2

ஆ. 3 4 2 1

இ. 4 2 1 3

ஈ. 2 3 4 1

விடை: அ. 3 4 1 2

6. தலா வருமானம் என்பது - மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுத்தல்

7. பிரபு டல்ஹெளசியால் முதல் தந்தி முறை இந்த இரு இடங்களுக்கிடையில் 1853-ல் இணைக்கப்பட்டது - கல்கத்தா மற்றும் ஆக்ரா

8. 'உய்யங்கொண்டான் கால்வாய்" நீர்ப்பாசனத் திட்டத்தில் இவரது பெருமைகளை எடுத்துரைகிறது - ராணி மங்கம்மாள்

9. புகழ் பெற்ற எல்லோரா கைலாசநாதர் குடைவரைக் கோயிலைக் கட்டியவர் - முதாலம் கிருஷ்ணர்

10. துணை அயண உயர் அழுத்த மண்டலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது. - குதிரை அட்ச ரேகை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக