TET - 2019,பொதுத்தமிழ் 041
1. திருக்குறளின் சிறப்பினை உணர;த்தும் நு}ல் - திருவள்ளுவமாலை
2. நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப்பாட்டு - வள்ளை
3. திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களின் எண்னிக்கை - 55
4. திருவள்ளுவ மாலையில் உள்ள பாடல்களை பாடிய புலவர;களின் எண்ணிக்கை - 53
5. ′தினையளவு போதாச் சிறுபுல்நீர;′ எனும் பாடல் எத்தனாவது பாடல் - மூன்றாவது பாடல் திருவள்ளுவமாலையில்

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ′தினையளவு போதாச் சிறுபுல்நீர;′ எனத்தொடங்கும் பாடலில் உள்ள அணுகுமுறை - அறிவியல் அணுகுமுறை
7. கபிலர; காலம் - கி.பி. இரண்டாம் நு}ற்றாண்டு (அ) சங்ககாலத்துக்குப்பின்
8. ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதினால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றச் செய்யலாம் என கண்டவர; - கலீலியே கலிலி
9. நளவெண்பாவில் வரும் காண்டங்களில் ஒன்று - சுயம்வர காண்டம்
10. புகழேந்திப் புலவர; பிறந்த ஊர; - தொண்டை நாட்டின் பொன்விளைந்த களத்தூர;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக