TET தேர்வு - Ratio and Proportions தொடர்பான முக;கிய வினாக;கள;...
சுழ்நிலையியல;
பறவைகளின; பாதுகாப;பு
🍁; பறவைகள; தம; குஞ;சுகளுக;குப; பறக;கவும; இரை தேடவும; கற;றுத; தருகின;றன. பறவைகளில; ஆண; மற;றும; பெண; பறவைகள; குஞ;சுகளைப; பேணுவதில; சமபங;கு வகிக;கின;றன.
🍁; பெண; பறவை தன; குஞ;சுகளைக; கூட;டில; வைத;துப; பாதுகாக;கும;. ஆண; பறவை அதற;குத; தேவையான உணவைத; தேடிக; கொண;டுவரும;.
🍁; தம; இளம; உயிரிகளைப; பேணுவதில; ஊர்வன மிகுந;த அக;கறை காட;டிவதில;லை. ஆனால; முதலைகள; தமது குட;டிகளைத; தாடையில; வைத;துப; பேணுகின;றன.
🍁; முயல; குடும;பத;தில; குட;டிகளைக; கவனிப;பது தாய; முயல; தான;. தாய; முயல; மிகவும; கண;டிப;பானது. குட;டிகளுக;குத; தீங;கு நேரும; போது தாய; முயல; தன; உயிரைப; பற;றிக; கவலைப;படாமல; எதிர்த;து நின;று போராடும;.
🍁; கங;காருக;குட;டி பிறக;கும;போது ரோஜா நிறத;தில; ஏறத;தாழ 3 செ.மீ அளவில; மிகச; சிறியதாக இருக;கும;. பிறந;த சற;று நேரத;திலேயே மெல;ல மெல;ல ஏறித; தன; தாய; வயிற;றுப;பைக;கு வந;துவிடுகிறது. அங;கேயே ஆறு மாதங;கள; வரை அது வளரும;.

காவலர் தேர்வுக;கான புத;தகத;தை வாங;க இங;கே கிளிக; செய;யுங;கள;
தெரிந;துகொள;வோமா
🍁; கங;காரு ஆறடி உயரம; வரை வளரும;; 15 அடி வரை தாண;டும;; தாவித; தாவி ஓடும;.
கூட;டம; கூட;டமாய;
🍁; நாம; சமூகமாக வாழ;வதுபோல விலங;குகளும; இயற;கையிலேயே சமூகமாக வாழ;கின;றன. யானைகள;, மான;கள;, காட;டு எருமைகள; மற;றும; குரங;குகள; முதலியன கூட;டம; கூட;டமாக வாழ;கின;றன. வாழும; இடத;தில; இருக;கக;கூடிய உணவு மற;றும; நீரினை அவை பகிர்ந;து கொள;கின;றன. மேலும;, அவற;றின; வாழ;விடங;களைக; கண;டறியவும; இளம; உயிரிகளைப; பாதுகாக;கவும; சமூகமாக வாழ;கின;றன.
விலங;கினச; சமூகத;தின; செயல;கள;
🍁; வாழிடங;களைத; தேர்ந;தெடுத;து அமைத;தல;.
🍁; உணவைத; தேடுதல;.
🍁; தமது இனத;தைப; பாதுகாத;தல; மற;றும; பேணுதல;.
மரத;திற;கு மரம;
🍁; பொதுவாகக; குரங;குகள; மரத;திலேயே வாழும;. தன; இருப;பிடத;தை ஒவ;வொரு இரவும; மாற;றி அமைத;துக; கொள;ளும;. தாய;க; குரங;குகள; குட;டிகளை மிகுந;த அக;கறையோடு கவனித;துக; கொள;ளும;. குட;டிக; குரங;குகள; தம; தாயிடமிருந;து எல;லாத; திறமைகளையும; கற;றுக; கொள;ளும;. ஆறு வயது வரை தாயுடன; இருக;கும;.
தெரிந;துகொள;வோமா
🍁; யானைகள; மனிதனால; கேட;கமுடியாத கேளா ஒலிகளையும; உணர்ந;து கொள;ளும; திறன; மிக;கவை. இதன; மூலம; தங;களின; பயணத;தின; போது எதிர்வரும; விலங;குகளைக; கண;டறிந;து செல;கின;றன.
🍁; யானைகள; நின;றுகொண;டே தூங;குகின;றன. மூன;று மாத யானையின; எடை 200 கிலோகிராம; இருக;கும;.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக