TET - 2019, பொதுத்தமிழ் 040
1. கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஒரு புக்காடு எனப் பாடியவர் - பாரதிதாசன்
2. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு எனப் பாடியவர் - பாரதிதாசன்
3. 20ம் நு}ற்றாண்டின் கவிதைகளில் ஒளிநிலவாய் பவனிவந்த பெருங்கவிஞர் - பாரதிதாசன்
4. அறியாமை இருளில் முடங்கி கிடந்த கருத்து குருடர்களை பகுத்தறிவு ஒளிபெற்று விழிப்புறச் செய்தவர் - பாரதிதாசன்
5. கொள்கையற்ற கூனர்களை கொள்கை உரம்பெற்று நிமிர்ந்து நிற்க செய்தவர்? - பாரதிதாசன்
6. வீரமாமுனிவர் எத்தனாவது வயதில் தமிழகம் வந்தார்? - 30
7. வீரமாமுனிவர் மற்றொரு பெயர்? - தைரியநாதன்
8. வீரமாமுனிவர் தமிழில் முதன்முதலாக வெளியிட்ட அகரமுதலி? - சதுரகராதி
9. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்? - தேம்பாவணி
10. தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டவர்? - வீரமாமுனிவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக