வெள்ளி, 10 மே, 2019

TET 2019,உளவியல் வினா விடைகள்


TET 2019,உளவியல் வினா விடைகள்

🍁 செயல்படு ஆக்க நிலையிறுத்தம் கோட்பாடு எது? - ஸ்கின்னர்

🍁 செயல் வழிக் கற்றல் என்பது எது? - தொடர் கற்றல்

🍁 சு%2Bழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர்? - பர்னார்ட்

🍁 சு%2Bழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது? - வளரும்போது

🍁 சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது - கவர்ச்சியும், முதிர்ச்சியும்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🍁 சு%2Bழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்

🍁 சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்

🍁 சினம் கொள்வது உடலுக்கு ------------ ஆனது. - தீங்கானது

🍁 சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது எது? - குடும்பம்

🍁 சிறப்பியல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம்? - நுண்ணறிவு ஈவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக