திங்கள், 13 மே, 2019

TET - 2019. பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019. பொதுத்தமிழ் வினா விடைகள்

1. ஆனந்த மடத்தில் இடம் பெற்றுள்ள புகழ்பெற்ற பாடல் எது? - வந்தே மாதரம்

2. ′வாய்மையும் அறமும்′ என்னும் பாடலை இயற்றியவர் யாh;? - அசலாம்பிகை அம்மையார்

3. பாரதத்தாய் என்ற நு}லின் ஆசிரியர் பெயர் என்ன? - அசலாம்பிகை அம்மையார்

4. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது? - திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை

5. அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நு}ல்கள் - ஆத்திச்சு%2Bடி, வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம்


6. அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர். இவர் ′இக்கால ஒளவையார்′ என்று பாராட்டியவர் யாh;? - திரு.வி.க.

7. அசலாம்பிகை அம்மையார் இறுதிகாலத்தில் வாழ்ந்த இடம் எது? - வடலு}ர்

8. நானு}ற்று ஒன்பது பாடல்களைக் கொண்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் என்னும் செய்யுள் நு}லை இயற்றியவர் யாh;? - அசலாம்பிகை அம்மையார்

9. காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 2034

10. காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது எது? - காந்திபுராணம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக