TET - 2019,பொதுத்தமிழ் வினா விடைகள் !!
1. தேசம் உடுத்திய நு}லாடை என்று குறிப்பிடப்படும் நு}ல்? - திருக்குறள்
2. காந்தியடிகள் முதன் முதலாக எதனை எதிர்த்து இந்தியாவில் போராட்டத்தை தொடங்கினார்? - ரௌலட் சட்டம்
3. வேலுநாச்சியாரின் பெண்கள் படைக்கு தலைமை வகித்தவர; யார்? - குயிலி
4. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் யாh;? - தாராபாரதி
5. வேலுநாச்சியார் எந்த ஆண்டு சிவகங்கையை மீட்டு எடுத்தார்? - 1780
6. மாநகரம் என்பது எந்த வகையான சொல்லை குறிக்கும்? - உரிச்சொல்
7. ஏவல் என்ற சொல்லின் பொருள்? - தொண்டு
8. Entrepreneur - என்பதன் தமிழ் சொல்? - தொழில் முனைவோர்
9. கண்ணி என்பது எத்தனை அடிகளை கொண்டு பாடப்படும் பாடல் வகை? - இரண்டு
10. கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நு}ல்? - தீர்க்கதரிசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக