TET 2019,சமூக அறிவியல் வினா விடைகள்
🍁 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது என்ன? - 65
🍁 உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை? - 5
🍁 தேசியச் நெருக்கடி நிலையைப்பற்றி கூறும் சரத்து எது? - சரத்து 352
🍁 சரத்து 356 எதனை பற்றிய கூறுகிறது? - மாநில அவசரகால நிலை பிரகடனம்
🍁 நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது? - லோக் சபாவில் மட்டும்

🍁 அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது எது? - உச்சநீதிமன்றம்
🍁 மாநில நிர்வாகத்தின் தலைவர் யாh;? - ஆளுநர்
🍁 ஆளுநரை நியமிப்பவர் யாh;? - குடியரசுத் தலைவர்
🍁 முதலமைச்சரையும் அவரது அமைச்சர்களையும் நியமிப்பவர் யாh;? - ஆளுநர்
🍁 தமிழ்நாட்டில் எப்போது மேலவை ஒழிக்கப்பட்டது? - 1986
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக