TET - 2019,
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. வீரமாமுனிவர் இயற்றிய நு}ல்கள் யாவை? - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை, திருக்காவலு}ர்க் கலம்பகம், தொன்னு}ல் விளக்கம், கித்தேரியம்மாள் அம்மானை
2. இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய சு%2Bசையப்பரை தலைவராக கொண்டு பாடப்பட்டது - தேம்பாவணி
3. கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது - தேம்பாவணி
4. 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களை கொண்டது - தேம்பாவணி
5. ′நகைசெய் தன்மை′ எனும் தேம்பாவணி பாடல் இடம்பெற்றுள்ள படலம் - மகவருள் படலம்
6. ′தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்′ என்னும் கம்பராமாயண பாடலில் கூறப்படும் ஆறு - சரயு ஆறு
7. கம்பரை போற்றியவர் - சடையப்ப வள்ளல்
8. கம்பர் இயற்றிய நு}ல்கள் - சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்
9. கம்பரின் காலம் - கி.பி.12ம் நு}ற்றாண்டு
10. வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் - வால்மீகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக