புதன், 15 மே, 2019

TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017, தாள் - II


TET  - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,
தாள் - II

1. கைவிடப்பட்ட நுகர;வு என்பது ---------- ஆகும். - சேமிப்பு

2. இராமானுஜரின் பக்தி மார;க்கம் - விசிஸ்டாத்வைதம்

3. 1930-ல் அகில இந்திய பெண்கள் மாநாட்டை பு%2Bனாவில் நடத்தியவர; யார;? - டாக்டர;. முத்துலட்சுமி ரெட்டி

4. தென் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு உருவான ஆண்டு - 1967

5. பத்து நபர;களில் ஒவ்வொரு ஆறாம் நபரும் ----------யை சார;ந்தே வாழ்கின்றனர;. - வேளாண் துறை

6. ′இண்டிகா′ என்ற நு}ல் எந்த நகரத்தின் நிர;வாகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது? - பாடலிபுத்திரம்

7. இராணுவத்தில் ′மன்சப்தாரி′ முறையை அறிமுகப்படுத்தியவர; யார;? - அக்பர;

8. வங்கி வீதம் எப்போது உயர;த்தப்படுகிறது? - பணவீக்கம்

9. ′கட்டடக் கலையின் இளவரசர;′ என அழைக்கப்பட்டவர; யார;? - hஜஹhன்

10. புதிய கற்காலப் பொருட்கள் உத்தரப் பிரதேசத்தில் கிடைத்த இடம் - பீலான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக