TET - 2019 பொது அறிவு வினா விடைகள் !!
1. எந்த பு%2Bஞ்சையிலிருந்து பென்சிலின் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது? - பென்சிலியம் நொட்டேட்டம்
2. பு%2Bஞ்சைகள் பொதுவாக --------------- ஆல் ஆன நுண்ணுயிரிகள் ஆகும். - பல செல்கள்
3. அலெக்சாண்டர் ஃபிளமிங் பு%2Bஞ்சையை எந்த ஆண்டு கண்டுபிடித்தார். - 1928
4. உலகில் அதிக வகைப்பாடுகள் கொண்ட உயிரிகள் எவை? - நுண்ணுயிரிகள்
5. பாசிகளில் --------------- இருப்பதால் தமக்குத் தேவையான உணவை, ஒளிச்சேர்க்கை மூலம் தாமே தயாரித்துக் கொள்கின்றன. - பச்சையம்
6. கிளாமிடோமோனஸ் என்பது --------------- - நகரும் ஒரு செல் தாவரம்
7. ஒரு புள்ளி இடத்தை எத்தனை அமீபாக்களால் நிரப்ப முடியும்? - 70,000
8. நமது உடலில் மட்டும் எத்தனை வகை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன? - 17,000
9. மனிதர்களுக்கும், நீர்வாழ் விலங்குகளுக்கும் உணவாகவும், மண்ணுக்கு உரமாகவும் பயன்படுபவை எவை? - பாசிகள்
10. சின்னம்மை நோய் ஏற்படக் காரணமான வைரஸ் எது? - ஹெர்ப் வைரஸ்
11. குப்பை உரமாகக் காரணமான நுண்ணுயிரி எது? - பாக்டீரியா
12. தக்காளியில் வாடல் நோய் ஏற்படக் காரணமான நுண்ணுயிரி எது? - பாக்டீரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக