ஞாயிறு, 12 மே, 2019

TET 2019,உளவியல் வினா விடைகள்



TET  2019,உளவியல் வினா விடைகள்

🍁சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகள் என்ன? - பொருள்கள் காரணிகள்

🍁சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது எது? - பெருமூளை

🍁சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்

🍁சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர் - பியாஜே

🍁சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு - அடைவு%2Bக்கம்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🍁சமூகவியல் பினை பெறுதல் (Socialization) குழந்தைகளிடம் எதை உட்புகுத்துகின்றது - நம்பிக்கைகள், மதிப்புகள், நடத்தைகள்

🍁சமூக வளர்ச்சியில் ′தான்′ என்ற உணர்வு எந்த வயதுவரை இருக்கும் - ஒரு வயது வரை

🍁சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி

🍁கோஹலர் சோதனையை விளக்கும் கற்றல் - உட்காட்சி வழிக் கற்றல்

🍁கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக