TET - 2019,பொதுத்தமிழ் 038
1. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகனே என பாடியவர் - பாரதிதாசன்
2. திருக்குறளை இலத்தீனில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்
3. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
4. திருக்குறளின் பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாக திகழ்வது - திருவள்ளுவர்
5. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்மளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் ------------- இடம் பெற்றுள்ளது. - திருக்குறளும்

6. இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் ------------- விவிலியத்துடன் வைக்கபட்டுள்ளது. - திருக்குறள்
7. தமிழ்மொழியின் உபநிதங்கள் எனப்படுபவை - தாயுமானவர் பாடல்கள்
8. பேதையர் நட்பு - தேய்பிளை போன்றது
9. பண்புடையார் நட்பு - நவில்தோன்று நு}ல்நாயம் போன்றது
10. அறிவுடையார் நட்பு - வளர்பிறை போன்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக