TET 2019, உளவியல் வினா விடைகள்
1. தன்னையே ஆராயும் முறை என்பது எது? - அகநோக்கு முறை
2. தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல்
3. தன்னைப் பற்றி உயர்வான கருத்துக்களை உடைய குழந்தைகள் தனது ----------- திறனை மேம்படுத்திக் கொள்வார்கள் - ஆற்றல்
4. தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் யார்? - கார்ல் ரோஜர்ஸ்
5. தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி
6. தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
7. தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
8. தற்கால வடிவியலின் தந்தை யார்? - யு%2Bக்ளிட்
9. தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்
10. தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக