TET - 2019,பொதுத்தமிழ் வினா விடைகள்
1. விவேகசிந்தாமணிப் பாடலில் நாவற்பழத்திற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ள உயிரி எது? - வண்டு
2. பாரதத்தாய் பாடலில் குறிப்பிடப்படும் தாய்மையுள்ளம் கொண்டவர் யாh;? - மகாத்மா காந்தி
3. திருமந்திரத்தை இயற்றியவர் யாh;? - திருமூலர்
4. ′மூலன் என்னும் பெயர்′ 'திரு" என்னும் பெயரடை பெற்று அதனுடன் ′அர்′ என்னும் மரியாதைப் பன்மையும் பெற்றுத் தோன்றிய பெயர் - திருமூலர்
5. திருமூலரின் காலம் - 5ம் நு}ற்றாண்டின் முற்பகுதி
6. சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை எது? - திருமந்திரம்
7. திருமந்திரத்தின் வேறுபெயர் என்ன? - தமிழ் மூவாயிரம்
8. ′உடம்பார் அழியின் உயிரார் அழிவர்′ என்னும் பாடல் திருமந்திரத்தில் எத்தனையாவது பாடல் - மூன்றாம் தந்திரத்தில் 724வது பாடல்
9. திருமந்திரத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை - 3000
10. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர் - திருமூலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக