திங்கள், 6 மே, 2019

TET - 2019, பொதுத்தமிழ் 037


TET  - 2019, பொதுத்தமிழ் 037

1. முத்தே பவளமே என்னும் வாழ்த்து பாடலை எழுதியவர் யார்? - தாயுமானவர்

2. தாயுமானவர் பெற்றோர் பெயர் - கேடிலியப்பர் - கெஜவல்லி அம்மையார்

3. தாயுமானவர் பிறந்த ஊர் எது? - நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)

4. தாயுமானவர் எழுதிய நு}ல் எது? - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

5. தாயுமானவர் பணி - திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.


6. தாயுமானவர் காலம் - கி.பி.18ஆம் நு}ற்றாண்டு

7. ′முத்தே பவளமே′ என்னும் பாடல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு நு}லில் இடம் பெற்றுள்ள தலைப்பு - பராபரக்கண்ணி

8. திருச்சி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவன் - தாயுமானவர்

9. தாயுமானவர் நினைவு இல்லம் இருக்கும் இடம் - இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரம்

10. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என பாடியவர் யாh;? - பாரதியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக