திங்கள், 6 மே, 2019

Tet Examஉளவியல் வினா விடைகள்



உளவியல் வினா விடைகள்

1. தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? - 2005

2. தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35

3. தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் யார்? - கூடர் (G.F. Kuder)

4. தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

5. தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் யார்? - ஸ்டிராங்


6. தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது - கவன மாற்றம்

7. தௌpவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள் மூலம் பெறப்படுவது

8. திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில் --------------- - நீண்ட நேரம் பிடிக்கும்

9. தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948

10. தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன? - கெல்லர் திட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக