ஞாயிறு, 19 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 , குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 ,
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. ஒரு நிறுவனத்தின் வெற்றி எதை மிகவும் சார்ந்துள்ளது? - தலைவர்

2. நவோதயா வித்யாலயா சிறந்த தரமான கல்வியைத் தருவது - திறன்மிகு குழந்தைகளுக்கு

3. மதரசா என்பது - முஸ்லிம் பள்ளி

4. முதியோர் எழுத்தறிவின்மைப் பிரச்சனையை தீர்க்க உதவுவது - முறைசாராக் கல்வி

5. DTERT -ன் விரிவாக்கம் - டைரக்டரேட் ஆஃப் டீச்சர், எஜீகேஷன், ரிசர்ச் அண்ட் டிரெயினிங்

6. மத்திய அரசு நு}று சதவீத சேர்க்கைக்கு சமீபத்தில் தொடங்கியுள்ள இயக்கம் - சர்வசிக்ஸ் அபியான்

7. இந்தியாவில் உடல் ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பில் தரப்படும் இட ஒதுக்கீடு - 3மூ

8. தேசிய கல்விக் குழுவின் (1964 - 66) தலைவராக இருந்தவர் - டாக்டர் டி.எஸ்.கோத்தாரி

9. பள்ளி இணைப்பு மையத்திற்கு மாற்றாக செயல்படத் துவங்கியுள்ள நிறுவனம் எது? - DIET

10. பெண் கல்வியின் முன்னோடி எனப்படுபவர் - பண்டித


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக