ஞாயிறு, 19 மே, 2019

TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - I


TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - I

1. திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன? - 9

2. வீட்டின் முன் Iவர் கோலமிட்டனர். இத்தொடரில் Iவர் என்பது - ஒன்றொழி பொதுச் சொல்

3. பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் இலக்கியம் எது? - திருவாசகம்

4. கீழ்காணும் வினைமரபுகளுள் பொருந்தாத ஒன்று.

அ) சோறு உண்

ஆ) பழம் தின்

இ) கோலம் போடு


விடை: இ - கோலம் போடு

5. தமிழகத்தில் எழுப்பப்பட்ட உயரமான முதற் கோபரம் எங்குள்ளது? - தஞ்சாவு%2Bர் திருவுடையார் கோவில்

6. வலவன் ஏவா வானவு%2Bர்தி என்னும் பாடல் அடி இடம் பெற்ற நு}ல்? - புறநானு}று

7. விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி முதலிய பொருள்களில் வருவது? - அடுக்குத்தொடர்

8. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்? - பாரதிதாசன்

9. புணர்ச்சியில் வருமொழி முதல் எழுத்து உயிர் மெய்யாக இருந்தால் -------- எனச் சொல்ல வேண்டும். - மெய் முதல்

10. 'மூங்கில்" எவ்வகை குடும்பத்தைச் சார்ந்தது? - புல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக