புதன், 1 மே, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள்

1. ஆசிரியர் என்பவர் கருணையுடையவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்

2. வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது? - உற்றுநோக்கல் முறை

3. கல்விநிலையங்களில் மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு

4. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

5. ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் யார்? - தார்ண்டைக்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர்? - அமெரிக்கா

7. மனித ஆளுமையை உருவாக்குவது ---------- - மரபு மற்றும் சு%2Bழ்நிலைக்காரணிகள்

8. குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் யார்? - ஸ்டான்லி ஹhல்

9. மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்? - யு%2Bங்

10. இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர்? - ஸீஷோர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக