ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்
1. தூரப்பார்வையை சரிசெய்ய பயன்படுவது - குவிலென்சு
2. நீர்மத்தின் வெப்பநிலை அதிகரித்தால் அதன் பரப்பு இழுவிசை - குறையும்
3. நமது நாட்டில் வீடுகளுக்கு கொடுக்கப் படக்கூடிய மின்னாற்றல் கடத்து கம்பிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு - 220V
4. ஒளியின் திசைவேகம் எதற்கு சமம்? - 3*108ms-1
5. அடிப்படை அளவுகளின் எண்ணிக்கை எத்தனை? - 7
TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. எறிபொருளின் பாதை ஓர் - பரவளையம்
7. பொருளொன்றின் இயக்க ஆற்றல் சமன்பாடு - (1/2)mv2
8. எதன் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது? - நியு%2Bட்டனின் மூன்றாம் இயக்க விதி
9. சு%2Bரியக் குடுபத்தில் சாராத பொருள் எது? - நெபுலா
10. பின்வருவனற்றுள் எது தூரப்பார்வையை குறிக்கும் ?
A) மையோபியா
B) பிரஸ்னயோபியா
C) போட்டோ போபியா
D) ஹைபர்மெட்ரோபியா
விடை : D) ஹைபர்மெட்ரோபியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக