வெள்ளி, 17 மே, 2019

TET நுஓயுஆ - 2019, முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017 தாள் - I


TET நுஓயுஆ - 2019,
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - I

1. MAN என்ற சொல் RகுI எனக் குறிக்கப்படும் எனில் BOY என்ற சொல்லைக் குறிப்பது? - GTT

2. சோம்ஸ்கி, குழந்தைகள் பிறப்பிலேயே நிலைமாற்ற இலக்கணத்தை கற்றறியும் திறன் திட்டமிடப்பட்டுள்ளது என்று நம்பினார். இந்த உள்ளார்ந்த மொழி வல்லமையை ----------- என்றழைத்தார். - மொழி கையகப்படுத்தல் சாதனம்

3. அறிவுசார் வரைபடம் என்ற சொல்லை வழங்கியவர். - E.C. டால்மன்

4. சினாப்ஸ் வழியாக நரம்பு தூண்டல்களை கடத்த உதவும் வேதிப்பொருள்? - அசிட்டைல் கோலைன்

5. SQ3Rல் இரண்டாவது R குறிப்பிடுவது? - Rநஉவைந

6. இவை வெக்ஸ்லின் நுண்ணறிவுச் சோதனையில் உள்ளடங்கும். - சொல் சார்ந்த சோதனை மற்றும் செயற்சோதனை

7. இருமன கட்டமைப்புகளான கற்பனை பார்வையாளர்கள் மற்றும் தனிப்பட்ட கட்டுக்கதை இவற்றிற்கிடையே எது உண்மையானது அல்லது உண்மையல்லாதது என்பதனை வேறுபடுத்தி அறிய இயலாத தன்மை, இது ------------- - தன்முனைப்புத் தன்மை

8. புளூமின் நடத்தைப் பிரிவுகளில் எண்ணங்கள் மற்றும் கூற்றுகளை ஒருங்கமைத்து எழுதும் திறனை ------------ எனலாம். - தொகுத்தாய்தல்

9. பகுதி 1I பகுதி 2 உடன் பொருத்துக.

பகுதி 1 - பகுதி 2

அ) கண், கை இணை இயக்கத்திறன் - 1) கட்டைக்கோலச் சோதனை

ஆ) அலைபாயும் கவனம் - 2) முல்லர; லையர; சோதனை

இ) பார;வை திரிபுக்காட்சி - 3) புத்தக திரிபுக் காட்சி


அ) 1 4 2 3

ஆ) 1 2 3 4

இ) 4 3 2 1


விடை: இ - 4 3 2 1

10. பொருத்துக.

அ) எட்வர;ட் சின்ட்ரோம் - 1. டிரைசோமி 21

ஆ) டர;னர; சின்ட்ரோம் - 2. XYY

இ) டவுன் சின்ட்ரோம் - 3. டிரைசோமி 18

XO

அ) 1 2 3 4

ஆ) 3 4 1 2

இ) 4 3 2 1


விடை: ஆ - 3 4 1 2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக